PDF chapter test TRY NOW
ஒரு கோட்டுத்துண்டு \(MN\)இன் இறுதிப்புள்ளிகள் \(M(\)10, 14\()\) மற்றும் \(N(\)50, 70\()\). புள்ளிகள் \(A(x_1\), \(y_1)\), \(B(x_2\), \(y_2)\) மற்றும் \(C(x_3\), \(y_3)\) ஒரு கோட்டுத்துண்டை \(4\) சம பாகங்களாக பிரிக்கும் எனில், \(A\), \(B\) மற்றும் \(C\)இன் மதிப்பைக் காண்க.
\(A =\) \((\), \()\)
\(B =\) \((\), \()\)
\(C =\) \((\), \()\)
