PDF chapter test TRY NOW

1. \(A(-3, 6)\) மற்றும் \(B(1, -2)\) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி \(P(-2, 4)\)  ஆனது உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
 
விகிதம் \(=\) i:i
 
 
2. புள்ளிகள் \(A(-3, 5)\) மற்றும் \(B\) ஐ இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி \(P(-2, 3)\) ஆனது \(1:6\) என்ற விகிதத்தில் உட்புறமாக பிரிக்கின்றது எனில் \(B\) இன் ஆயத்தொலைவுகளைக் காண்க?
 
\(B\)இன் ஆயத்தொலைவுகளைக் காண்க \(=\) i,i