PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் புள்ளிகளை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க:
 
(i) \((2, -4)\), \((-3, -7)\) மற்றும் \((7, 2)\)
 
நடுக்கோட்டு மையம் \(=\) i,i
 
(ii) \((-5, -5)\), \((1, -4)\) மற்றும் \((-4, -2)\)
 
நடுக்கோட்டு மையம் \(=\) ii,ii