PDF chapter test TRY NOW

முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் \((4,−2)\) மற்றும் அதன் இரு முனைப் புள்ளிகள் \((3,−2)\) மற்றும் \((5,2)\) எனில் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.