PDF chapter test TRY NOW

மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன் ; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.’ 

இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
Important!
குறிப்பு : விடையை எழுதி முடித்தபின்பு, மாணவர்களே விடைக் குறிப்புகளைச் சரிபார்க்கவும்.