PDF chapter test TRY NOW

அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக .
  
அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)
  
 
Important!
குறிப்பு : விடையை எழுதி முடித்தபின்பு, மாணவர்களே விடைக் குறிப்புகளைச் சரிபார்க்கவும்.