PDF chapter test TRY NOW

1. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்கச்செல்வது _____________ .
   
     
2. போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது __________________ ஆகும்.
   
 
3. போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, _________________ ஆகும்.