PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஒத்த ஓசையுடைய சொற்களைத் தோ்ந்தெடுக்கவும்.
(போ், வேல், தேன், புலவா்க்கு, வாள், நிலவென்று, விளைவுக்கு,  வாழ்வுக்கு, அசதிக்கு, கவிதைக்கு)
1ஊா்
2பால்
3. உயிருக்கு
4. தமிழுக்கு
 
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுத்தும் பொருத்தலாம்.