PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
     உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன. இந்நிலையில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன.
     மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண் டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.
  • தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களைக் குறிக்கும்.
  • இந்த எண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துகளின் வழவங்களை ஒத்ததாக இருக்கும்.
  • தமிழ் எண்களும்கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. என்றாலும், கிரந்த எண்களைப் போன்று தமிழில் சுழியம் கிடையாது.
  • தமிழ் எண்கள் தற்போது வழக்கில் இல்லை. தமிழில் எண்கள் எழுத இந்திய-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டாக இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழங்காலத்தமிழ் முறையின்படி,
    2453 =௨௪௫௩
  • 1 முதல் 100 வரை உள் தமிழ் எண்கள் பற்றி சற்று நினைவு கூா்வோம்.
1
2
3
4
5
6
7
8
9
10
௧௦
  
11
12
13
14
15
16
17
18
19
20
௧௧
௧௨
௧௩
௧௪
௧௫
௧௬
௧௭
௧௮
௧௯ 
௨௦
  
21
22
23
24
25
26
27
28
29
30
௨௧
௨௨
௨௩
௨௪
௨௫
௨௬
௨௭
௨௮
௨௯
௩௦
 
31
32
33
34
35
36
37
38
39
40
௩௧
௩௨
௩௩
௩௪
௩௫
௩௬
௩௭
௩௮
௩௯
௪௦
 
41
42
43
44
45
46
47
48
49
50
௪௧
௪௨
௪௩
௪௪
௪௫
௪௬
௪௭
௪௮
௪௯
௫௦
 
51
52
53
54
55
56
57
58
59
60
௫௧
௫௨
௫௩
௫௪
௫௫
௫௬
௫௭
௫௮
௫௯
௬௦
 
61
62
63
64
65
66
67
68
69
70
௬௧
௬௨
௬௩
௬௪
௬௫
௬௬
௬௭
௬௮
௬௯
௭௦
 
71
72
73
74
75
76
77
78
79
80
௭௧
௭௨
௭௩
௭௪
௭௫
௭௬
௭௭
௭௮
௭௯
௮௦
 
81
82
83
84
85
86
87
88
89
90
௮௧
௮௨
௮௩
௮௪
௮௫
௮௬
௮௭
௮௮
௮௯
௯௦
 
91
92
93
94
95
96
97
98
99
100
௯௧
௯௨
௯௩
௯௪
௯௫
௯௬
௯௭
௯௮
௯௯
100
 
Reference:
தகவல் பெறப்பட்ட தளம்: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D