PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளர்மொழி
         தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும். தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள். தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
 
(வளா்ச்சி, உரைநடை, வளா்தமிழ், இலக்கணம், கவிதை, முத்தமிழ், துணைப்பாடம், பெயா்ச்சி, பைந்தமிழ், இலக்கியம்)
 
இயல்
புதுக்கவிதை
சிறுகதை
கணினித்தமிழ்
 
Important!
விடைகளை தட்டச்சு செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுத்தும் பொருத்தலாம்..