PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ’ஙெ’ என்னும் உயிர்க்குறில் எழுத்தை உயிர் நெடில் எழுத்தாக்குக.
   
2. வாழைப்பழம் - உயிர்மெய் ’ழ’ வரிசை எழுத்துகளைத் தெரிவு செய்க.
   
3. உயிர்மெய் எழுத்துகளை மட்டும் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.