
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான தோ்வை தோ்ந்தெடுக்க.
1. தளராத ஊக்கம் உடையவனிடம் ___________ தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும்.
2. எண்ணியதை அடையா விட்டாலும் _________ கைவிடக் கூடாது.
3. நன்மை எது என ஆராயும் __________ உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.