PUMPA - THE SMART LEARNING APP

Helps you to prepare for any school test or exam

Download now on Google Play

Theory:

மொழி முதலில்  வராத  எழுத்துகள்.
 
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளைத் தவிர பிற எழுத்துகள் மொழி முதலில் வராத எழுத்துகள் ஆகும்.
 
மொழியின் அல்லது சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் 102 ஆகும்.
 
தமிழ் மொழி மொத்த எழுத்துகள்- 247.
 
இவ்விரண்டு எண்ணிக்கையையும் கழித்தால் (-) வரக்கூடிய எண்ணிக்கையே மொழிமுதல் வராத எழுத்துகளின் எண்ணிக்கை.
 
தமிழ் எழுத்துகள் எண்ணிக்கை247
மொழி முதலில் வரும் எழுத்துகள் எண்ணிக்கை102
மொழி முதலில் வராத எழுத்துகள் எண்ணிக்கை145
 
ஆக, மொழி முதலில்வராத எழுத்துகள் மொத்தம் 145 என்று நாம் எளிமையாகக் கணக்கிடலாம்.
 
வரிசை எண்
எழுத்துகள்
எண்ணிக்கை
1
மெய் எழுத்துகள்
  18
2
உயிர்மெய் எழுத்துகள் - ட, ண, ர, ல, ழ, ள, ற, ன - வரிசைகள் (அனைத்தும்)
  96
3
- வரிசை ( என்னும் ஓர் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துகள்)
   11
4
- வரிசை (ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞோ, ஞௌ
     8
5
- வரிசை (யி, யீ, யெ, யே, யை, யொ
     6
6
- வரிசை (வு, வூ, வொ, வோ,வௌ)   
     5
7
ஆய்த எழுத்து (ஃ)                 1
 
மொத்த எழுத்துகள்
145
 
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில், வண்ணமிட்ட எழுத்துகள் (145)  மொழிக்கு அல்லது சொல்லுக்கு முதலில் வராத  எழுத்துகள் ஆகும்.
 
மொழி முதலில்வரா (1).svg
மொழி இடையில் வரும் எழுத்துகள் :
மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இறுதி வரும்.
உயிர்மெய் எழுத்துகள் (216) சொல்லின் இடையில் வரும்.
ஆய்த எழுத்து (ஃ) சொல்லின் இடையில் வரும்.
கீழ்க்காணும் அட்டவணை மொழிக்கு அல்லது சொல்லுக்கு  இடையில் வரும்  எழுத்துகள்.
 
மொழி இடை வரும்.svg
 
குறிப்பு :  வேறுபட்ட  வண்ணத்தில் உள்ள உயிர் எழுத்துகள் அளபெடையில் மட்டுமே சொல்லின் இடையில் வரும்.
 
சான்றுகள்.
 
அளபெடையில் வரும்  உயிர் எழுத்துகள்.
 
தல் நல்லபடாபறைவெரூம்
தொழார்தூம்கொடுப்பதூம்
இன்புறூம்எடுப்பதூம்கெடுப்பதூம்
துன்புறூம்உழார்உறார்க்கு
 
மெய்  எழுத்துகள்.
 
க்கம்
க்கர்
நோக்கு
முக்கனி
ங்கம்
அடங்கிய
படங்கள்
வாருங்கள்
ச்சு
ச்சம்
ச்சன்
ச்சி
ஞ்ஞாடி
ஞ்சள்
ஞ்ஞானம்
பூஞ்சோலை
பாட்டி
ட்டம்
ட்டம்
ட்டு
ண்டி
இரண்டு
கொண்டது
ண்ணா
வாத்து
பார்த்து
சேர்த்து
வியர்த்து
ந்து
சூழ்ந்து
ந்து
ந்து
காப்பகம்
விருப்பம்
வகுப்பு
ப்பம்
ம்பரம்
ம்பம்
செம்பு
பாம்பு
வாய்க்கால்
பாய்மரம்
செய்தி
மேய்க்
வார்ப்பு
சார்ந்து
பார்த்து
சேர்த்து
வால்பாறைநூல்கள்ல்வில்லாதது
வ்வுவ்வளவுவ்வியம்வ்வளவு
வாழ்க்கைமகிழ்ச்சிநெகிழ்ச்சிபுகழ்ச்சி
ள்வன்ள்ளிள்ளிள்ளது
வெற்றிலைகாற்றுவெற்றிடம்ற்
ன்றுன்றில்நான்குன்