PDF chapter test TRY NOW
Answer variants:
வெண்டை
பம்பரம்
துன்புறூஉம்
ஒன்று
எழுத்து
எஃகு
மண்
| 1 | மொழி முதலில் வரும் உயிர் எழுத்து | ஒன்று |
| 2 | மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்து | பம்பரம் |
| 3 | மொழி இடை மெய் எழுத்து | வெண்டை |
| 4 | மொழி இடை உயிர் அளபெடை எழுத்து | துன்புறூஉம் |
| 5 | மொழி இடை ஆய்த எழுத்து | எஃகு |
| 6 | மொழி இறுதி மெய் | மண் |
| 7 | மொழி இறுதி உயிர்மெய் | எழுத்து |
