
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
| வரும் | இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் வரும் |
| ஒருமை, பன்மை வேறுபாடு | ஒருமை, பன்மை வேறுபாடு |
| பொருளை மட்டும் உணர்த்தும் | வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும் |
| விகுதிவரும் | விகுதி வரும் |