PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

 

வினையெச்சங்கள் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

 

 

தெரிநிலை வினையெச்சம் :- – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும்  இறந்த காலத்தையும்  காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும்  தெரியுமாறு  வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

 

 

குறிப்பு வினையெச்சம் :-  – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் . மெதுவாக என்னும்  மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக  வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.