PDF chapter test TRY NOW

உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
 
 கொண்டு பொருளைத் தன்னிடத்தும் நிகழ்கிறதாக உடனிகழ்ச்சி ஆகும். ஆகிய  வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
 
சான்று - தாயோடு குழந்தை சென்றது, அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்