PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1.  _____________ புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என இருவகை.
    
  
2. வேற்றுமை உருபுகள் தொக்கி வருவது _______________ என்று கூறப்படும்.
   
  
3. அல்வழிப் புணர்ச்சி வகைகளுள் ஒன்று __________________.