PDF chapter test TRY NOW

 
வினையடிமுதல்வினைதுணைவினை
இரு
புத்தகம் மேசையில் இருக்கிறது
நான் மதுரைக்குப் போயிருக்கிறேன்.
இருஎன்னிடம் பணம் இருக்கிறது.
அப்பா வந்திருக்கிறார்.
வை
அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள்.
நீ என்னை அழ வைக்காதே.
வைஅவன் வானொலியில் பாட்டு வைத்தான்
அவர் ஒருவரைப் பாட வைத்தார்.
கொள்
பானை நான்கு படி அரிசி கொள்ளும்.
நீ சொன்னால் அவன் கேட்டுக் கொள்வான்.
கொள்நான் சொன்னதை நீ கருத்தில் கொள்ளவில்லை.
நோயாளியைப் பார்த்துக் கொள்கிறேன்.
போ
அவன் எங்கே போகிறான்?
மழை பெய்யப் போகிறது
போ
நான் கடைக்குப் போனேன்.
நான் பயந்துபோனேன்
வா
நீ நாளைக்கு வீட்டுக்கு வா,
அந்நியர் நம்மை ஆண்டு வந்தனர்.
வா
எனக்கு இப்போதுதான் புத்தி வந்தது.
வானம் இருண்டு வருகிறது.
விடு
யாரையும் உள்ளே விடாதே.
அடுத்த மாதம் நான் போய்விடுவேன்.
விடு
மழைவிட்டதும் போகலாம்.
அப்பா இனி வந்துவிடுவார்.
தள்ளு
அவன் என்னைக் கீழே தள்ளினான்
அவர் கதைகதையாக எழுதித் தள்ளுகிறார்.
தள்ளுகாய்கறிவண்டியைத் தன்னிச் சென்றார்.
அவன் அனைத்தையும் வாசித்துக் தள்ளுகிறான்.
போடு
புத்தகத்தைக் கீழே போடாதே
மலிவான விலையில் வாங்கிப் போட்டேன்
போடு
தலையில் தொப்பியைப் போடு
விழித்தவுடன் பாயைச் சுருட்டிப் போட வேண்டும்
கொடு
நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்.
பசித்தவனுக்குச் சோறு வாங்கிக் கொடுத்தான்.
கொடுஅவன் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறான்.
பாடம் சொல்லிக் கொடுப்பேன்.
காட்டு
தாய் குழந்தைக்கு நிலையக் காட்டினாள்
ஆசிரியர் செய்யுளைப் படித்துக் காட்டினார்
காட்டு
சான்றோர் காட்டிய பாதையில் செல்
படித்தபடி நடந்துகாட்ட வேண்டும்.