PDF chapter test TRY NOW

Eluthu.png
 
எழுத்து
விளக்கம் 
முதல் எழுத்து
  • மொழிக்கு முதன்மையாக இருக்கும் எழுத்துகள் முதல் எழுத்துகள்.
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் முதன்மையான காரணி.
  • முப்பது (30)  வகைப்படும். அவை,
  • உயிர் எழுத்துகள் - 12      ( + )
    மெய் எழுத்துகள் -  18
                                           _____
                                             30
                                           _____
உயிர் எழுத்துகள் - 12
  
உயிர் எழுத்துகள் - 12
 
Uyireluthu_1.png
  • ஒலிப்பின் அடிப்படையில் உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிப்பர்.
1. குறில் (குறுகி ஒலிப்பது) - ஐந்து
  
Kuril.png
 
ஆகிய ஐந்தும் குறுகி ஒலிப்பதால் குறில் எழுத்துகள். ஒலிக்கும் மாத்திரை அளவு -ஒன்று.
  
2. நெடில் (நீண்டு ஒலிப்பது) – ஏழு
 
Nedil.png
 
ஆகிய ஏழும் நீண்டு ஒலிப்பதால் நெடில் எழுத்துகள். ஒலிக்கும் மாத்திரை அளவு - இரண்டு.
மெய் எழுத்துகள் -18
  • மெய் எழுத்துகளைப் ‘புள்ளி’ வைத்த எழுத்துகள் என்றும், ‘ஒற்று’ என்றும் கூறுவர்.
Mei.png
  • இவ்வெழுத்துகள் ஒலிக்கும் மாத்திரை அளவு – அரை (1/2).
  • மெய் எழுத்துகளை மூன்று வகை இனங்களாகப் பிரிப்பர்.
3 Inam.png
 
பாடலாகப் பாடுவோம் :
 
க ச ட த ப ற வல்லினமாம்.
ங ஞ ண ந ம ன மெல்லினமாம்.
ய ர ல வ ழ ள இடையினமாம்.
யாவரும் இங்கே ஓரினமாம்.
1. வல்லினம்
வன்மையாக ஒலிப்பது.
 
V.png
 
Vallinam.png
2. மெல்லினம்
மென்மையாக ஒலிப்பது.
 
M.png
 
Mellinam.png
3. இடையினம்
வன்மைக்கும், மென்மைக்கும் இடையில் ஒலிப்பது.
 
I.png
Idainam.png