PDF chapter test TRY NOW

1. மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து ____.
 
   
 
2. லகார ளகாரமாய் இரண்டும் பிறக்கு - நன்னூல் நூற்பா எண்____.
 
   
 
3. _______ எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.