PDF chapter test TRY NOW
Answer variants:
வாழ்
ஔடதம்
எஃது
தண்ணீர்
தங்கம்
எடுப்பதூஉம்
வராது
| 1 | மொழி முதலில் வரும் உயிர் எழுத்து | ஔடதம் |
| 2 | மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்து | தண்ணீர் |
| 3 | மொழி இடை மெய் எழுத்து | தங்கம் |
| 4 | மொழி இடை உயிர் அளபெடை எழுத்து | எடுப்பதூஉம் |
| 5 | மொழி இடை ஆய்த எழுத்து | எஃது |
| 6 | மொழி இறுதி மெய் | வாழ் |
| 7 | மொழி இறுதி உயிர்மெய் | வராது |
