PUMPA - SMART LEARNING

மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!

டவுன்லோடு செய்யுங்கள்
1. ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில், ___________ ஓர் எழுத்து வந்தும் பொருள் மாறாமல் இருப்பதைப் போலி என்று கூறுவர்.
   
 
2. போலி என்னும் சொல் _________________ என்பதிலிருந்து தோன்றியது.
   
 
3. போலி எழுத்துகளை முதற்போலி, இடைப்போலி, ___________என்று பகுப்பர்.
    
If you want to answer, you must be logged in. Please login or register!