PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது _________________.
   
    
2. காலம் கரந்த பெயரெச்சமே ________________ ஆகும்
   
 
3. ________________ கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்