PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பெயர்ச்சொல்லின் பொருளை _____________ முறைமையை வேற்றுமை என்பர்.
   
    
2. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை _________ என்பர்.
   
 
3. வேற்றுமை எட்டு _______.