PDF chapter test TRY NOW

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுக்கான சரியான சொற்களைத் தோ்ந்தெடுக்கவும்.
  
(கரியன், இறந்தகாலம், கண்ணன், எழுத்தன், தென்னாட்டார், பொன்னன், பள்ளி, மாணவன், ஆதிரையான்)
 
 
1. காலம் - குறிப்பு வினைமுற்று
2. தொழில் - குறிப்பு வினைமுற்று
3. எழுதினான் - செய்பவர் தெரிநிலை வினைமுற்று
  
 
Important!
விடைகளைத் தட்டச்சு செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் பொருத்தலாம்.