PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
 
Answer variants:
பாரதியார் பாடல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை - அகவற்பாவில் அமைந்தவை.
சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை - அகவற்பாவில் அமைந்தவை.
சங்க இலக்கியங்கள், குண்டலகேசி, மணிமேகலை, பெருங்கதை - அகவற்பாவில் அமைந்தவை.
சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்காப்பியம் - அகவற்பாவில் அமைந்தவை.