PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நிலவுக்குச் சென்ற மனிதரின் எடை 91 \(N\) எனில், பூமியில் அவரது எடை மதிப்பினைக் கணக்கிடுக.
 
(குறிப்பு: நிலவின் ‘\(g\)’ மதிப்பு \(1.625\ \text{மீவி}^{-2}\)).
 
பூமியில் எடை \(=\)  \(N\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)