PDF chapter test TRY NOW

7 \(\text{கி.கி}\) நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 11 \(\text{கி.கி மீவி}^{-1}\) எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
 
திசைவேகம் \(=\)  \(\text{மீவி}^{-1}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)