PDF chapter test TRY NOW

கீல் (keel) முனையில் இருந்து 70 \(\text{செ.மீ}\) தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 60 \(N\) விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
 
திருப்புத்திறன் \(=\)  \(\text{நியூட்டன்-மீட்டர்}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)