PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வெப்பவிரிவைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குக.
 
Answer variants:
இடைவெளி
நீள் விரிவுக்கு
தொய்வாகவும்
தொய்வாகப்
நேராகவும்
பாதிக்காமல்
சுருங்குகின்றன
  
ஒரு பொருளை வெப்பபடுத்தும்பொழுது, அது விரிவடைவதை  அப்பொருளின் வெப்ப விரிவடைந்தல்  என்கிறோம் .
 
1. இரயில் தண்டவாளங்கள் :
 
shutterstock149941751.jpg
இரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பொழுது
  • இரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பொழுது, அதன் இரு தண்டவளங்களுக்கும் இடையே 
     இருக்க காரணம் என்னவென்று தெரியுமா ?
  • வெயில் காலங்களில் வெப்பத்தின் காரணமாக தண்டவாளமானது 
    உள்ளாகும். அப்பொழுது தண்டவாளத்தின் நீளம் அதிகரிக்கும்.
  • அந்த நீளம் தண்டவாளத்தின் தடத்தை 
     இருக்க வேண்டும் என்பதற்காக, தண்டவாளங்கள் அமைக்கும் பொழுது சிறு இடைவெளி விட்டு அமைக்கப்படுகிறது .
2. மின்சாரக் கம்பிகள்:
  • மின் கம்பங்களுக்கு இடையே உள்ள மின்சார கம்பியானது, கோடைக்காலங்களில் சிறிது
    , குளிர்காலங்களில்
     இருபபதை நம்மால் பாரக்க முடியும்.
  • இப்படி இருக்க காரணம் என்னவென்று தெரியுமா?  அதிகமான வெப்பத்தை  உள்ளபொழுது, உலோகங்கள் விரிவடையும். அதேபோல குளிர்காலங்கலில் உலோகங்கள்
    .
  • எனவே, பருவநிலைக்கு ஏற்ப மின்சாரக் கம்பியின் நீளத்தில் ஏற்படும். மாற்றத்தைக் கணக்கிட்டு மின்கம்பங்களில் மின்சாரக் கம்பியை சற்று
     பொருத்தப்படுகிறது .