PDF chapter test TRY NOW

ஒருவேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையைவிடக் குறைந்தது விடுவதாகக் கருதுவோம் அப்போது நமது உடலானது சுற்றுச்சூழலை  முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்.
 
Answer variants:
உயர்ந்த
குறைந்த
கடத்தப்படும்
குளிர்ச்சியாக
மனித உடலின் சராசரி
குளிர்ச்சியாக
  • நமக்கு தெரியும்
    வெப்பநிலை \(37 °C\) ஆகும். வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையைவிடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். 
  • அப்போது நமது உடலானது சுற்றுச்சூழலை, முன்பிருந்ததை விட
     உணரும்.
  • காரணம்,வெப்ப ஆற்றலானது
     வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து
     வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு
     என்பதை நாம் அறிவோம்.
  • காற்றின் வெப்பநிலை \(15°C\)  முதல் \(20°C\) அளவிற்கு இருக்கும் பொழுது நமது உடல் குளிர்ச்சியாக உணர்கிறது.