PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வெப்பம் அதிகமானவெப்பம் குறைவானவெப்பநிலையைஜூல்
விரிவடையும் சுருங்கும்வெப்ப சமநிலையில் சமம்
 
1. வெப்பம்   பொருளிலிருந்து   உள்ள பொருளுக்கு பரவும்.
 
2. பொருளின் சூடான நிலையானது  கொண்டு கணக்கிடப்படுகிறது.
 
3. வெப்பநிலையின் \(SI\) அலகு  ஆகும். 
 
4. வெப்பபடுத்தும் பொழுது திடப்பொருள்   மற்றும் குளிர்விக்கும் பொழுது   .
 
5. இரண்டு பொருள்களுக்கும் கிடையே வெப்ப பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும்   உள்ளன.
 
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம் (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் (copy) பொருத்தலாம்.