PDF chapter test TRY NOW

1. பருப்பொருள் - வரையறு.

பருப்பொருள் என்பது,  ஆகும். திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளில் பருப்பொருட்கள் காணப்படுகின்றன.
 
2. சமைக்கும் முன் அரிசியில் உள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப் பொருட்கள் எவ்வாறு நீக்கப்படுகின்றன?
நாம் சமைக்கப் பயன்படுத்தும் அரிசியிலுள்ள உமி, தூசு போன்ற நுண்ணிய மாசுப்பொருட்கள்  முறையில் நீக்கப்படுகின்றன, நீரில் அரிசியைக் கழுவும் போது இலேசான மாசுக்கள் , எடை அதிகமுள்ள .