PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்வு செய்க:
  
1. ஒரு காகிதத் தாள் ______________ அணுக்களால் ஆனது.
2. தங்கத்தின் தூய்மையை ________ மூலம் அளவிடுவார்கள்.
3. _______ ஒரு நல்ல மின் கடத்தும் பொருள்.