PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு காரின் வேகத்தைக் கணக்கிடுங்கள்:
 
speeding car.jpg
  
காரானது  9 வினாடிகளில்  93 மீட்டர் தூரத்தை ஒரே சீரான வேகத்தில் கடக்கிறது. எனில், காரின் வேகத்தை கணக்கிடவும்.  
    
காரின் வேகம்  மீட்டர் / வினாடி ஆகும்.
  
[குறிப்பு: பதிலை முழு எண்ணில் சமர்ப்பிக்கவும்.]