PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயக்கம் என்றால் என்ன?
 
இயக்கம்:
நாம் காணும் எல்லா பொருள்களும்
 இயங்குவதில்லை. பல்வேறு வகையான
 உள்ளன. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு வழியில் நகரும் . ஒவ்வொன்றும் அதன் சொந்த இயக்க முறைகளைக் கொண்டுள்ளன. பொருள்கள் அவை செல்லும் பாதையின் அடிப்படையில் 
இயக்கங்களாக வகைப்படுத்தலாம்.
 
1.நேர்க்கோட்டு இயக்கம்:
 
பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன் போல் ஒரு பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும்.
 
எ. கா: நேர்க்கோட்டுப் ப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதன். தானாகக் 
 பொருள்.
 
2.வளைவுப்பாதை இயக்கம்:
 
ஒரு பொருளானது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் தனது பாதையில் தனது
தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தால், அப்பொருளின் இயக்கம் வளைவுப்பாதை இயக்கம் எனப்படும்.
 
எ. கா: பந்தினை வீசுதல்
 
3.வட்டப்பாதை இயக்கம்:
 
ஒரு பொருள், இயக்க 
 இருந்தால், அப்பொருளின் இயக்கம் வட்டப்பாதை  இயக்கம் எனப்படும்.
 
எ. கா: கயிற்றின் ஒரு முனையில்கல்லினைக் கட்டிச் சுற்றுதல்.
Answer variants:
திசையை
இயக்கங்கள்
கீழே விழும்
நேர்க்கோட்டு
வட்டப்பாதையில்
ஒரே மாதிரி
ஆறு வகையான