PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்கண்டவற்றிற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

அ) கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுப்பொருள்கள்.
ஆ) வைட்டமின் குறைபாட்டு நோய்கள்.
Answer variants:
டைபாய்டு, காலரா
வெள்ளைக்கரு, பீன்ஸ்
மஞ்சள் கரு, தாவர எண்ணெய்
பெரிபெரி, மாலைக்கண் நோய்
அ.
ஆ.