PDF chapter test TRY NOW

சிவா “சிறிய வெங்காயத்தைப் பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன” என்கிறான். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?
 
 
உயிரினத்தின் அளவிற்கும் செல்லின் அளவிற்கும் . எ.கா: யானையின் செல் சுண்டெலியின் செல்லை விடப் பெரிதாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அவ்வாறே சிறிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காய செல்கள்