PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தோ்வு செய்யவும்:
  
1. நீர் ஒரு __________ கரைப்பான் ஆகும்.
    
2. சாக்லேட் உருகுவது ஒரு __________ மாற்றம்.
   
3. பருவநிலை மாற்றம் ஒரு __________ மாற்றம் ஆகும்.