PDF chapter test TRY NOW

1. செயல்: ஒரே காகிதத்தினை கொண்டு படகு, விமானம் போன்றவை செய்தல்.  
காண்பது: இதில் ஒரே காகிதம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி  உருவாக்கப்படுகிறது.
அறிவது: இது ஒரு மீள் மாற்றம்.
  
2. செயல்: மெழுகுவர்த்தி எறிதல்.
காண்பது: உருகி ஒரு புதிய வடிவத்தினை அடைகிறது.
அறிவது: இது ஒரு 
 
3. செயல்: பாலூனை ஊசியால் குத்துதல்.
காண்பது: அது வெடித்து  மாறுகிறது.
அறிவது: இது ஒரு மீளா மாற்றம்.
 
4. செயல்: ஒரு கண்ணாடி குவளையில், பகுதி அளவு நீரில், ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்தல்.
காண்பது: சர்க்கரை நீரில் கரைந்து  உருவாக்குகிறது.
அறிவது: சேர்க்கப்பட்ட சர்க்கரை நீரில் முற்றிலும் கரைகிறது. இதில்  சர்க்கரை, நீர் ஆகும். ஒரு குவளை நீரும், ஒரு குவளை சர்க்கரை கரைசலும் தோற்றத்தில் ஒன்று போல உள்ளன.