PDF chapter test TRY NOW

பல்வேறு இணைப்பு வடங்களை கூறி அவற்றில் மூன்றிணை விளக்கு?
 
இணைப்புவடம் பல்வேறு அளவுகளில் காணப்படுவதோடு, ஒவ்வோர் இணைப்புவடமும் தனிப்பட்ட பயன்பாட்டைக் கொண்டுள்ளது. அவற்றின் பெயர்களையும் பயன்பாட்டையும் இனிக் காண்போம்.
 
இணைப்புவடங்களின் வகைகள்:
  • காணொளிப் பட வரிசை
  • மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு
  • பொதுவரிசை இணைப்பு
  •  (Data cable)
  • (Audio Cable)
  •  (Power cord)
  •  (Mic cable)
  •  (Ethernet cable)
1. காணொளிப் பட வரிசை (VGA):
  • கணினியின்
    திரையுடன் இணைக்கப் பயன்படும்.
2. மிகுதிறன் பல்லூடக இடைமுகப்பு (HDMI):
  • , டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே கேபிள் வழியாக எல்.இ.டி. தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றை கணினியுடன் இணைக்க HDMI பயன்படுகிறது.
3.பொதுவரிசை இணைப்பு (USB):
  • அச்சுப்பொறி (printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), 
    (web camera), திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படும்.
Answer variants:
மையச் செயலகத்தைத்
HDMI
ஒலி வாங்கி இணைப்புக்கம்பி
ஒலி வடம்
இணையப்படக்கருவி
VGA
USB
உயர் வரையறை வீடியோ
தரவு கம்பி
மின் இணைப்புக் கம்பி
ஈதர் வலை இணைப்புக்கம்பி