PDF chapter test TRY NOW
இப்பகுதியில் காந்தங்கக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
காந்தங்களைச் சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்றாலும் கூட அவை தமது காந்தத்தன்மையை இழந்து விடும்.
சட்டகாந்தங்களை பாதுகாத்தல்
சட்டகாந்தங்களைக் காந்தத்தன்மை இழந்து விடாமல் பாதுகாக்க, இரண்டு சட்டகாந்தங்களின் எதிரெதிர் முனைகள் ஒன்றையொன்று பார்ப்பது போல் இணையாக வைத்து, அதன் பிறகு அவற்றிற்கு இடையில் ஒரு மரக்கட்டையை வைக்க வேண்டும்.
லாட வடிவ கந்தத்தைப் பாதுகாத்தல்
லாட வடிவ காந்தத்தின் முனைகளுக்குக் குறுக்கே ஒரு தேனிரும்புத் துண்டை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.