PDF chapter test TRY NOW

“பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது” என்று கவிதா கூறினார். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக.
  • பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை களையே உருவாக்கின்றன.
  • வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள்  கட்டைகள் எனப்படுகின்றன.
  • இதன் கட்டை   – தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.
  •  புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.