PDF chapter test TRY NOW
வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?
வேப்ப மரம் (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள மரமாகும். அதன் இலைகள் மருத்துவ பயன்களான விவசாயத்திற்கு மருந்தாகவும், கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் மேலும் இது கொசு விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதன் விதையிலிருந்து வேப்ப எண்ணெய் தயாரிக்கப்படும் இது மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.
தாவரப் பெயர்: வேம்பு
பயன்படும் பாகம்:, இலை மற்றும் விதைகள்
மருத்துவப்பயன்கள்: , மருந்தாக பயன்படுகிறது.
