PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியம் சரியா தவறா என்பதை கண்டறிக.
 
1) கடலில் உள்ள தொலைவுகளை அளக்க பயன்படும் அலகு கிலோமீட்டர்.
 
2) விண்வெளியில் உள்ள தொலைவுகளை அளக்கப் பயன்படும் அலகு, கடல் மைல் ஆகும்.