PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.
 
1ஆவது முறை:
  • ஒரு வளைகோட்டின் மீது ஒரு கம்பியை வைக்கவும் கம்பியானது வளைகோட்டின் எல்லாப் பகுதியையும்  உறுதி செய்ய வேண்டும்.
  • வளைகோட்டின் தொடக்கப் புள்ளியையும், முடிவுப் புள்ளியையும் கம்பியின் மீது குறிக்க வேண்டும்.
  • கம்பியை நேராக நீட்டி குறிக்கப்பட்ட தொடக்கப்புள்ளிக்கும், முடிவுப் புள்ளிக்கும் இடையிலான தொலைவை  கொண்டு அளவிடவும்.
  • இதுவே வளைகோட்டின் .
2ஆவது முறை:
  •  இரு முனைகளை \(0.5\) \(\text{செ.மீ}\) அல்லது \(1\) \(\text{செ.மீ}\) இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் ஒரு முனையிலிருந்து கவையை வைத்து தொடங்கி,  வரை அளந்து குறிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் மேல்  பாகங்களாகப் பிரிக்கவும்.  உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
\(\text{வளைகோட்டின் நீளம்}\) \(=\) \(\text{பாகங்களின் எண்ணிக்கை}\) \(×\) \(+\) \(\text{மீதம் உள்ள கடைசி பாகத்தின் நீளம்}\)