PDF chapter test TRY NOW

வானியல் பொருள்களுக்கிடையே உள்ள தொலைவை ஒளி ஆண்டில் கணக்கிடுவோம் என்பது நாம் அறிந்ததே. ஒளி ஆண்டு என்பது, ஒரு ஆண்டில் ஒளியானது கடந்துசெல்லும் தொலைவு ஆகும். கணக்கிடும் கருவியைப் பயன்படுத்தாமல், ஒரு ஆண்டில் ஒளி கடக்கும் தொலைவை கிலோமீட்டரில் கணக்கிடவும் (ஒளியின் வேகத்தை உனது ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்)
 
ஒளி ஒரு வருடத்தில் வினாடிக்கு \(\text{கிமீ}\) வேகத்தில் பயணிக்கும் தூரம் ஒரு \(\text{ஒளி ஆண்டு}\) எனப்படுகிறது. 
 
\(1\) \(\text{ஒளியாண்டு}\) \(=\)  \(×\) \(10^{12}\) \(\text{கிலோ மீட்டர்}\)