PDF chapter test TRY NOW
உன்னுடன் படிக்கும் நான்கு அல்லது ஐந்து நண்பர்களுக்கிடையே ஒரு ஓட்டப் பந்தயத்தை நடத்தவும். தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளைக் குறித்துக்கொள். உன்னுடைய நாடித்துடிப்பைப் பயன்படுத்தி அல்லது 1, 2, 3... என்று கணக்கிடுவதன் மூலம் ஒவ்வொருவரும் ஓட்டப்பந்தயத் தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக. இதிலிருந்து யார் வேகமாக ஓடினார் என்பதை அறியலாம்.
Important!
இது ஒரு செயல்முறை பயிற்சி. உங்கள் பதிலை வெள்ளைத் தாளில் எழுதி கொடுக்கப்பட்டுள்ள விடையுடன் நீங்களே சரிபார்க்கவும்.
