PDF chapter test TRY NOW

வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்.
 
2.png
கவை
  •  ஒரு தாளின் மீது \(AB\) என்ற வளைகோட்டினை வரைந்துக் கொள்ள வேண்டும்.
  • கவையின் இரு முனைகளை \(0.5\) \(\text{செ.மீ}\) அல்லது \(1\) \(\text{செ.மீ}\) இடைவெளி உள்ளவாறு பிரிக்க வேண்டும்.
  • வளைகோட்டின் ஒரு முனையில் கவையை வைத்து அளவீட்டைத் தொடங்குக. அவ்வாறு மறுமுனை வரை அளந்து கொள்ள வேண்டும்.
  • வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவீட்டுக் கொள்ள வேண்டும்.
 \(=\)  \(\times\)  \(+\)